">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அசுரன் பட நடிகர் கொரோனாவால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…
அசுரன் பட நடிகர் கொரோனாவால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நிதிஷ் வீரா. அதன்பின் புதுப்பேட்டை, காலா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
நிதிஷ் வீரா சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். எனவே, அவர் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.