Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிவகார்த்திகேயன் பட நடிகர் மாரடைப்பால் மரணம் – திரையுலகில் தொடரும் அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் பட நடிகர் மாரடைப்பால் மரணம் – திரையுலகில் தொடரும் அதிர்ச்சி

be211397a2c060084f7b8372afabe10e

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் தொடர்ந்து மரணமடைவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, விவேக், நெல்லை சிவா, தியாகு உள்ளிட்ட சில நடிகர்ள் மரணமடைந்தனர். நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அடுத்த நாள் மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை சிவாவும், தியாகுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். அதேபோல், கில்லி, தலைநகரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பில் மரணமடைந்தார். ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடத்தும் டீக்கடைக்கு சென்று வாழப்ப்பழம் கேட்டு, கத்தி வேண்டாம்.. நான் மதுரைக்காரன் எனக்கூறி தாரை பிடித்து இழுப்பார். ஆனால், பழத்தை பிய்க்க முடியாமல் ‘என்னடா இது.. மதுரைக்காரனுக்கு வந்த சோதனை’ எனக்கூறி வேகமாக இழுக்க டீக்கடையே மொத்தமாக சரிந்து விழும். இந்த காட்சி ரசிகர்களை வெகவாக கவர்ந்தது.

தற்போது மாரடைப்பின் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார். இப்படி தொடர்ந்து தமிழ் சினிமா காமெடி நடிகர்கள் மரணமடைந்து வருவது தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top