×

பிரபல் நடிகர் திடீர் மரணம்.. சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சி

 
ramki

300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன். இவர் மேடை நாடகம் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், அவர் நேற்று மாலை அவர் காலமானார். அவரின் மறைவுக்கு நாடக கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News