அப்பாவின் மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா சாந்தனு? திடுக்கிடும் தகவல்!
தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு இயக்குனராக ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான படைப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராக பார்க்கப்பட்ட பாக்கியராஜ் தொடர்ந்து ஆசிரியராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று தனது 73 வது வயதில் மாரடைப்பு காரணமாக இயக்குனர் பாக்யராஜ் மரணமடைந்திருக்கிறார். மனைவியுடன் வாக்கிங் சென்று விட்டு வீடு திரும்பிய பாக்கியராஜ் சிறிது நேரம் உட்கார்ந்துள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் நாளை 1:30 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. இப்படியான சமயத்தில் இயக்குனர் பாக்கியராஜ் குறித்து அவரது மகனும் நடிகருமான சாந்தனு முன்னதாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது .
அதில் அவர் கூறி இருக்கும் விஷயம் என்னவென்று கேட்டீர்களானால்... அப்பாவுக்கு நான் ஒன்னு கொடுக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டால் என்னுடைய ஆயுசு காலங்களில் 10 வருடத்தை அவருக்கு எடுத்துக் கொடுத்து விடுவேன். காரணம் அவர் இன்னும் நல்ல அற்புதமான படங்களை இயக்க வேண்டும். அவரது படைப்புகள் இன்னும் மக்களிடம் கொண்டு போய் சேர வேண்டும் என்பதற்காக என்னுடைய 10 ஆண்டு காலத்தை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன் எனக் கூற அதற்கு பாக்யராஜ் நெகிழ்ச்சி அடைந்து போனார் .
சாந்தனுவின் இந்த பேச்சு அப்பா ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார் உடலில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதால்தான் சாந்தனு இது போன்ற ஒரு வார்த்தை கூறியிருப்பார். ஒரு வேலை தந்தை பாக்யராஜின் மரணத்தை மகன் சாந்தனு ஏற்கனவே கணித்தாரா? என கேள்வி எழுந்துள்ளது.
