Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மன்மதன் சிம்பு மீண்டும் வந்துட்டார்… உடல் எடை குறைத்து படு ஸ்லிம் ஆன சிம்பு!

சிம்புவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரல்

8ed66911b2584fe798df69d38423df1b-2

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அடைமொழியோடு வலம் வரும் நடிகர் சிம்பு சிறுவயதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் அதன் பிறகு நாளடைவில் அதுவே யங் சூப்பர் ஸ்டார் ஆனது சிலவருடங்களாகவே படவாய்ப்பின்றி இருந்த சிம்பு தற்ப்போது மாநாடு  படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  சிம்பு படு ஸ்லிம் ஆகி ஃபிட்டான தோற்றத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த லாக்டவுனில் கடுமையாக முயற்சித்து இப்படி உடல் எடையை குறைத்திருப்பார் என இந்த புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மீண்டும் மன்மதன் வந்தாச்சு போட்றா வெடிய என கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top