Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நடிகர் சூர்யா – முதல் பதிவிற்கு குவியும் லைக்ஸ்!

நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23)  45வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு  ’வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் சூரைப் போற்று படத்தின் “காட்டு பயலே” பாடல் ப்ரோமோ என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

d85471e81db9565d41985339a051ddc7

இந்த நிலையில் கடந்த இரு திங்களுக்கு முன்னர் சூர்யா இன்ஸ்டாகிராமில் இணைந்தார். முதல் பதிவே ஜோதிகாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோவை வெளியிட்டிருந்தார். அதையடுத்து இன்று செம ஹேண்ட்ஸம் போட்டோ ஒன்றை வெளியிட்டு “அனைவரையும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம்” என கூறியுள்ளார்.

சூர்யாவின் இன்ஸ்டா கணக்கை தற்ப்போது வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். மேலும், சூர்யா தம்பி கார்த்தி, சகோதரி பிருந்தா, 2டி நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர பாண்டியன் என நான்கு பேரை மட்டும் பின்தொடர்ந்துள்ளார்.சூர்யா இன்ஸ்டாவில் நுழைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top