Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் புற்றுநோயால் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி புகைப்படம்

கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் புற்றுநோயால் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி புகைப்படம்

f438a766945de3834caeb4d309e7a5bc

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வருத்தப்பாடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. குறிப்பாக ‘கருப்பன் குசும்புக்காரன்’ என அவர் பேசிய வசனம் தற்போதும் சமூக வலைத்தளங்களில் புகைப்பட மீம்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் ஆளோ மாறிப்போயுள்ளார். அந்த தோற்றத்துடன் அவர் திரைத்துறையினரிடம் அவர் உதவி கேட்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top