விஜயகாந்த் மீது எனக்கு இருந்த வருத்தம் - விக்னேஷ் ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் விக்னேஷ். சின்னதாயி படம் மூலம் அறிமுகம் ஆன அவர் தொடர்ந்
 
vijayakanth

தமிழ் திரையுலகில் 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் விக்னேஷ். சின்னதாயி படம் மூலம் அறிமுகம் ஆன அவர் தொடர்ந்து செல்லகண்ணு, கிழக்கு சீமையிலே, சூரி, ஈசா உள்ளிட்ட பல ப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வந்த அவர் ஏனோ தொடர் தோல்விகளால் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின் தங்கினார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் விஜயகாந்த் குறித்து பேசினார். அவர் ப்பேசும்ப்போது, விஜயகாந்த் சார் எவ்வளவு பெரிய நடிகர். எவ்வித ப்பாகுபாடும் இல்லாமல் எல்லோரிடனும் பழகுவார். அரசியலில் கூட எதிர் கட்சி தலைவர் பதவி வரை வந்தார். ஆனால் அவர் மீது எனக்கு வருத்தம் உண்டு. காரணம் அவர் தனது உடல் நிலையை  கவனிக்க தவறிவிட்டார். இதனை பலமுறை நான் நினைத்துள்ளேன். அவர் இறப்பிற்கு சென்றபோது அவரது உடலை  பார்த்து இதையே நினைத்து வருந்தினேன் என்றார்.

From Around the web