×

டாக்டரே முடியல... என் கதையை கேளுங்க... விஜயை குழப்பி வரும் எஸ்.ஜே.சூர்யா

 

விஜயின் புதிய படத்திலிருந்து ஏ.ஆர். முருகதாஸ் விலகிவிட்டது பழைய செய்து. அதன்பின், விஜயை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அதன்பின் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.  ஆனால், சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. 

இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சூர்யா ஒரு ஒன்லைன் விஜய்க்கு பிடித்துபோக, நெல்சன் முழுக்கதையையும் உருவாக்க நேரமானால், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கலாம் என கருதுகிறாராம் விஜய். 

எனவே, யார் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதில் குழப்பம்  நீடித்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News