Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி 65 படப்பிடிப்பு… சன் பிக்சருக்கு ஷாக் கொடுத்த விஜய்… அப்ப அடுத்த வருஷம்தான்!…

தளபதி 65 படப்பிடிப்பு… சன் பிக்சருக்கு ஷாக் கொடுத்த விஜய்… அப்ப அடுத்த வருஷம்தான்!…

84750d0b71e7f7e343c8d6c931ad25e4

விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை ஜூஅன் 15ம் தேதி சென்னையில் துவங்கலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருவதால் 3 மாதங்கள் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். படப்பிடிப்பை செப்டம்பரில் வைத்துக்கொள்வோம் என விஜய் கூறிவிட்டாராம். எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு முழித்து வருகிறதாம்.

9a803e5f6485e0b2fef78e0ff4e4d8b2

இப்படத்தை வேகமாக முடித்து பொங்கலுக்கு வெளியிட இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், விஜய் இப்படி கூறி விட்டால். விஜய் கூறியது போல் படப்பிடிப்பை நடத்தினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில்தான் படத்தை வெளியிட முடியும் என்பதால் சன்பிக்சர்ஸ் அப்செட்டில் இருக்கிறதாம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top