அட்டகாசமான லுக்கில் விஜய்... இதுவரை பார்க்காத மாஸ்டர் புகைப்படங்கள்...
Wed, 30 Dec 2020

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். 6 மாத தாமதத்திற்கு பின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுவரை வெளிவராத விஜய் புகைப்படங்களை படக்குழு டிவிட்டரில் பகிர்ந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதில் ஒவ்வொரு புகைப்படத்தில் விஜய் அட்டகாசமான லுக்கில் இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி..]
2020, signing off with exclusive posters of #Master 🤩 pic.twitter.com/VP7e3Jst8r
— XB Film Creators (@XBFilmCreators) December 30, 2020