Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்… தாறுமாறாக வைரலாகும் வீடியோ

சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்… தாறுமாறாக வைரலாகும் வீடியோ

a44cb6914ca3283d058bab8dc7590ff3-1

தமிழகமெங்கும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நீலாங்கரையில் வசிக்கும் நடிகர் விஜய் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வாக்களிக் சென்றார். அவர் காரில் வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவரை கண்ட ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் அவரை சுற்றி வளைத்து அவருடனே சென்றனர். அதில் பலரும் செல்போனில் அவரை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top