Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த நடிகைதான் வேணும்… அடம்பிடிக்கும் நடிகர்

முன்னணி நடிகர், இளம் இயக்குனருடன் இணையும் படத்தில் குறிப்பிட்ட அந்த நடிகைதான் வேண்டும் என ஹீரோ அடம்பிடிக்கிறாராம்.

0eea60181a486e7ed680ee475b4e9c61

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அவர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். ஒரே நேரத்தில், அரசியல், சினிமா என இரட்டை குதிரைகளில் சவாரி செய்துகொண்டிருக்கிறார். 

இளம் இயக்குனரின் அடுத்த படத்தில் நம்ம ஹீரோ நடிக்கிறார். தேர்தலுக்குப் பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறதாம். ஹீரோவோ தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகையுடன்தான் இதுவரை நடித்ததே இல்லை. அவரையே புக் பண்ணுங்க என்று அடம்பிடிக்கிறாராம். 

நடிகை பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், சிக்கல் ஏற்படும் என்று இயக்குனர் சொல்லிப் பார்த்திருக்கிறார். ஆனால், எனக்கு என்ன ஆனாலும் அந்த நடிகைதான் வேணும் என்று நம்ம நடிகர் நச்சரிக்கிறாராம். என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு கையைப் பிசைந்துகொண்டிருக்கிறதாம்.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top