பிரபல இயக்குனரை கரம் பிடித்த சுப்ரமணியபுரம் சுவாதி

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படம்ம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சுவாதி.  தெலுங்கு தொலைக்காட்சியில்
 
swathi

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படம்ம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சுவாதி.  தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது  வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2005-ம் ஆண்டு  டேன்ஜர்  என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  தமிழில் இவர் நடித்த முதல் படமே சுப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து  விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,  ஜெய்யுடன் வட கறி  உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும்  நடித்திருந்தார். தமிழில் பெரிய இடத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஏனோ தமிழ் படங்களில் நட்ரிப்பதை தவிர்த்தார்.

இந்த நிலையில் நடிகை சுவாதி திருமணம்  நடைபெற்றது. பிரபல தெலுங்கு இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோத்தியை திருமணம் செய்துகொண்டார். இதனை அவர் தனது  சம்மூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Tags

From Around the web