×

ஏய் என்ன பண்ற? ஒரு மார்க்கமா போஸ் கொடுத்து ரசிகர்ளை மிரட்டும் ஆத்மிகா!

மீசையை முறுக்கு நடிகை ஆத்மீகாவின் லேட்டஸ்ட்போட்டோ

 

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது செமி மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமான ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "ஏய் என்ன பண்ற?" என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு வந்து குவிந்துள்ள ரசிகர்ளின் பதிலை பாருங்கள்... அவங்க சும்மா இருந்தாலும் இந்த சிறுக்கி பொண்ணு சும்மா இருக்காது போல...

From around the web

Trending Videos

Tamilnadu News