×

அந்த பார்வையிலதான் விழுந்து கிடக்கிறோம்!.... பாவாடை தாவணியில் பளிச் போஸ் கொடுத்த ஆத்மிகா...

 

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

எனவே, சமூகவலைத்தளங்களில் அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானார்.  சில சமயம் அது ஆபாசமகாவும் முடிவதுண்டு..

இந்நிலையில், பாவாடை தாவணியில் அழகாக போஸ்  கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News