">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆஆஸம்!.. இப்படியே போஸ் கொடுத்தா எங்க நிலைமை?… ஆத்மிகாவிடம் கெஞ்சும் நெட்டிசன்கள்…
ஆஆஸம்!.. இப்படியே போஸ் கொடுத்தா எங்க நிலைமை?… ஆத்மிகாவிடம் கெஞ்சும் நெட்டிசன்கள்…
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறார். இதன் மூலமாகவே சினிமா வாய்ப்புகளையும் பெற அவர் முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், க்ளோசப்பில் செம ஹாட்டான லுக்கில் கிறங்கடித்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ஆஆஸம்..இப்படியே போஸ் கொடுத்தா எங்க நிலைமை?.’ என அவரிடம் கெஞ்சி வருகின்றனர்.