×

முழுசா மூடி ரசிகர்களை மூட் அவுட் ஆக்கிய நடிகை... இத உங்கிட்ட எதிர்பார்க்கல!...

 
aathmika

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆத்மிகா (Aathmika). அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

aathmika
aathmika

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

aathmika
aathmika

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.   இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். இப்படி புகைப்படங்களை பகிர்ந்து விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்பை பெற்றார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

aathmika
aathmika

இந்நிலையில், வழக்கமாக ஹாட்டான் உடைகளை அணிந்து போஸ் கொடுக்கும் அவர் திடீரென புடவை மற்றும் முழுக்கை ஜாக்கெட் அணிந்து எல்லாவற்றையும் மூடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இப்படி மூட் அவுட் ஆக்கிட்டியே.... ஆனாலும் இதுவும் அழகுதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

aathmika
aathmika

From around the web

Trending Videos

Tamilnadu News