×

அப்போ இத்தன நாளா ஏமாத்தினீங்களா? கழுவுன மூஞ்சிய காட்டி போஸ் கொடுத்த ஆத்மிகா!
 

வித் அவுட் மேக்கப்பில் நடிகை ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
 
அப்போ இத்தன நாளா ஏமாத்தினீங்களா? கழுவுன மூஞ்சிய காட்டி போஸ் கொடுத்த ஆத்மிகா!

சமந்தா லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 

அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். 

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் நடிகை ஆத்மிகா தற்போது மேக்கப்பே போடாமல் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News