×

முன்னழகை பார்த்தா மூச்சு முட்டுதே!.. ரசிகர்களை மயக்கிய நடிகை ஆத்மிகா...

 
aathmika

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா). அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளளனர்.

aathmika

இந்நிலையில், சட்டை பட்டனை திறந்துவிட்டு முன்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

aathmika

From around the web

Trending Videos

Tamilnadu News