×

கவர்ச்சி சூட்டில் மூச்சு காத்தே சுண்டிப்போச்சு... முன்னழகு தரிசனம் காட்டி அதிரவிட்ட ஆத்மிகா!
 

கிளாமரில் உச்சத்தை தொட்ட மீசையை முறுக்கு நடிகை ஆத்மிகா
 
 

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது டைட்டான குட்டி டீ ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்துக்கொண்டு முன்னழகை செம கவர்ச்சியாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். இந்தம்மா லைட்டா காட்டினாலே புல்லிங்கோ வியர்த்து விறு விறுத்து போயிடுவாங்க... இப்படி காட்டினாள் என்ன ஆகுறது அவங்க நிலைமை...? இனிமேல் கொஞ்சம் பார்த்து பண்ணுமா தாயே...

From around the web

Trending Videos

Tamilnadu News