Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அங்கிருந்து கை எடு மொதல்ல… ஆத்மிகா pose’யை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

மீசையை முறுக்கு நடிகை ஆத்மீகா வெளியிட்ட போட்டோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

ff3c30b2eca70649a84ced97392c4c0e
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

beedd38fee1f36d2f0d1bc0283784586

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தீபாவளி தினத்தன்று காட்டன் சேலையில் கவர்ச்சியை கட்டுக்கோப்பாக காட்டி தலையில் கை வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர்,  ” நல்ல நாள் அதுவுமா தலையில கைய வச்சிட்டு உட்கார்ந்திருக்கு பாரு சனியன்” என மோசமாக திட்டி கமெண்ட் அடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top