×

அள்ளி மலர்க்கொடி அங்கதமே... எங்கூரு எங்கூரு குத்தாலமே...

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளி.

 
ula

இவர் வெளியிடும் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இவரது நடிப்பை கண்டு மயங்காதவர்களே இல்லை எனலாம்.

இந்த அளவிற்கு பசங்க கிறங்கித்தான் போயுள்ளனர். அடுத்த வெளியாகும் இவரது படத்திற்காக எல்லாரும் காத்துக் கிடக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் எடுக்கும் எல்லா புகைப்படங்களும் நின்று கவிதை பேசுகின்றது. இதை நீங்களே பாருங்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News