ஆண்ட்டி ஆன அன்னலட்சுமி - அபிராமியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
Wed, 30 Dec 2020

வானவில், விருமாண்டி உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. கடைசியாக ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தார். அதன் பின் வாய்ப்புகள் இன்றி காணாமல் போனார்.
தற்போது அவரின் சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், அவர் ஆண்ட்டி போல் இருப்பதால் ‘ஆண்ட்டி ஆன அன்னலட்சுமி’ என பதிவிட்டு வருகின்றனர்.