Categories: Cinema News latest news

ஒரு லட்சம் அதிகம் தரேன்…! நடிகையை படுக்கைக்கு அளித்த பிரபல தயாரிப்பாளர்..

சினிமாவை பொறுத்தவரைக்கும் அட்ஜெஸ்மெண்ட் என்பது காலங்காலமாகவே இருந்து கொண்டே வருகிறது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை இந்த விருப்பத்தை கோரிக்கையாகவே வைக்கின்றனர்.

மேலும் ஒரு சில நடிகைகள் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்வதற்கு இணங்கி வாய்ப்புக்காக பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவும் அவர்களுடன் அட்ஜெஸ்மெண்ட் செய்து தங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னனி நடிகைகளுக்கும் பிஆர்ஓ-வாக இருக்கும் வித்தகன் சேகர் என்பவர் பிரபல தயாரிப்பாளரை பற்றி ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஏதோ ஒரு படத்திற்காக இவர் ஒரு நடிகையை அழைத்து சென்றிருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகையை பார்த்து இவருக்கு உண்டான கேரக்டர் என்ன என்பதையும் தெரிந்து கொண்டு சரி என சொல்லி அனுப்பி விட்டாராம். மறு நாள் பிஆர்ஓ-க்கு அந்த தயாரிப்பாளர் போனில் அழைத்து அந்த நடிகைக்கு கூடுதலாக ஒரு லட்சம் தருகிறேன். என்னுடன் அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொல்லு என கூறியிருக்கிறார். ஆனால் வித்தகன் சேகர் இந்த நடிகை அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்ல அந்த தயாரிப்பாளரோ இன்றைக்கு உள்ள பிரபல நடிகையே அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என கூறி நடிகையை அழைத்தாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini