×

இந்த கவர்ச்சி போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா... தெறிக்கவிட்ட அமலாபால்....

 
amala

முதல் படமான சிந்துசமவெளி படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தவர் அமலாபால்.  முதல் படமே பிட்டு படமாக அமைந்ததால் தன் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் என்று என்ணிக்கொண்டிருந்தவருக்கு பிரபுசலாமனைன் ‘மைனா’ திரைப்படம் வந்து கை கொடுத்தது. 

தாவனி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரம்,விஜய்,சூர்யா மற்றும் தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இடையில் இயக்குனர் விஜய் உடன் காதல்,திருமணம், விவாகரத்து என அவரது வாழ்க்கையில் எல்லாமே மிக வேகமாக நடந்தது.

விவாகரத்துக்கு பின்பும் சோர்வடையாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஆடை, திருட்டு பயலே 2 என வித்தியாசமான படங்களை தேர்வு செய்து துணிச்சலாக நடித்தார். இதில் ‘ஆடை’ படத்தில் அவரது வேடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆனாலும், எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தத செய்து வருகிறார். தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான ‘பிட்டா காதலு’ படத்தில் படுக்கையயை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களி சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News