×

இரவு பார்ட்டியில் பாட்டிலுடன் வாரிசு நடிகருடன் அமலாபால்

நடிகை அமலாபாலுடன் நடிகர் அதர்வா பார்ட்டியொன்றில் கலந்து கொண்ட இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
 
Amala_Paul_1_0

சினிமா பிரபலங்கள் பார்ட்டிக்கு சென்று கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சகஜமான ஒன்று. பாலிவுட் சினிமாவை அடுத்து தென்னிந்திய பிரபலங்களும் பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகும்.

அப்படியாக லாக்டவுன் சமயத்தில் பிரபலங்களில் பழைய புகைப்படங்கள் வெளியாவது போன்று பார்ட்டி புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

அந்தவகையில், நடிகை அமலாபாலுடன் நடிகர் அதர்வா பார்ட்டியொன்றில் கலந்து கொண்ட இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. ஏற்கனவே அமலாபால் பல இரவு பார்ட்டி அதுவும் மது பார்ட்டி புகைப்படங்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News