பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை அம்ரிதா ஐயர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். அதையடுத்து நடிகையாக சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்.
2018ல் வெளியான படைவீரன் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2019ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் நெருக்கமாகியுள்ளார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து எக்கு தப்பாக போஸ் கொடுத்து அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் படுத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
Karur: தவெக…
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…