உச்சம் தொட்ட கவர்ச்சி - எல்லை மீறிய எமி ஜாக்சன்!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு அமைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தனர். அந்த திரைப்படத்தில் துரையம்மா கேரக்டரில் எமி ஜாக்சன் நடித்து அசத்திருந்தார்.

இன்றளவும் அவரது கதாபாத்திரம் மக்களின் மனதில் பதிந்து போய் கிடக்கிறது. தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைக்கு அம்மாவாகியுடன் கவர்ச்சி கொஞ்சம் கூட குறையவில்லை .

இத நிலையில் தற்போது பிகினி உடையில் எடுத்துக்கொண்ட எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறார். உச்சம் தொட்ட கவர்ச்சி பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் இந்த விஷயத்தில் எல்லை மீறி போகிறார் இவரை யாராவது கொஞ்சம் தடுத்து நிறுத்துங்கள் என கதறல் கூப்பாடு போடுகிறார்கள்.

