உடம்புல துணி இருக்கா இல்லையா கண்டுபிடிங்க!... சவால் விட்ட தனுஷ் நடிகை....
Wed, 27 Jan 2021

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அமிரா தஸ்தூர். அனேகன் படத்தில் நடித்த பின் அவர் சில ஹிந்தி படங்களில் நடித்தார். ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவே இல்லை.
எனவே தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார். குறிப்பாக உள்ளாடை ஏதும் அணியாமல் அவர் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.
சமீபத்தில் கூட ஒரு மெல்லிய உடையை அணிந்து படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களி கிறங்கடித்துள்ளார்.