×

திடீர் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை - ரசிகர்கள் ஷாக்...
 

 

கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பின் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ரகசிய திருமணம் செய்து கொள்வதாய் நேற்று இரவு செய்திகள் பரவியது. தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. சாக்ரட்டீஸ் என்பவரோடு அவரின் திருமணம் நேற்று இரவு 8 மணிக்கு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம் ஆகும்.

anandhi

கொரோனா பரவல் காரணமாக திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.விரைவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு விழா நடைபெறும் எனக்கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News