Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மெர்சல் ஆயிட்டாங்க எல்லோரும்… பூத்துக்குலுங்கும் ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போஸ்

bfe992b4b77366c7e5c4910b0a45e619-1

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய காரன் ஏரியாவில் பப்பி குட்டியை தூக்கி கொஞ்சியபடி சூப்பர் கியூட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் அடுத்தடுத்து வெளியிட்டு  இளசுகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த அழகிய போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் காதல் கவிதைகளால் வர்ணித்து தள்ளியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top