மாலை மங்கும் நேரம்.... ஆன் டைமில் ஆஜரான ஆண்ட்ரியா!
Jun 22, 2026, 19:31 IST
திரைப்பட பின்னணி பாடகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்து இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக பெயர் எடுத்து இருப்பவர் நடிகர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் வெளிவந்த தரமணி விஸ்வரூபம் வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சிறந்த நடிகையா ஃபிலிம் சார் விருது பெற்று இருந்தார். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் மாலை நேரங்களில் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆன் டைமில் ஆஜராகி ரசிகர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தனது அழகை காட்டி அனைவரது ரசனைக்கும் ஆளாக்கியிருக்கிறார். இந்த லைக்ஸ் குவிந்து வருகிறது.
