Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஐயோ கொல்லுறியே!.. மனச அள்ளுறியே!.. சிவப்பு டிரெஸ்ல சிக்குன்னு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…

ஐயோ கொல்லுறியே!.. மனச அள்ளுறியே!.. சிவப்பு டிரெஸ்ல சிக்குன்னு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…

d19fb4721cdef42d117172bbcc10ed33

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. சினிமாவில் நடித்தாலும் பாடகியாகவும் பல பாடல்களை பாடியுள்ளார். கமலுடன் அவர் நடித்த விஸ்வரூபம், உத்தம புருஷன் ஆகிய திரைப்படங்களின் அவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தன்னை பிரபலம் ஒருவர் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன் வாழ்வின் அனுபவங்களை சுய சரிதையாகவும் எழுதினார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top