வொய்ட் அண்ட் வொய்ட்டில் வேற லெவல்.. நம்ம ஆண்ட்ரியவா இது?...
Fri, 12 Mar 2021

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தன்னை பிரபலம் ஒருவர் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு தகவலை கூறி அதிர வைத்தார். திரைப்படங்களில் பாடுவது, ஆல்பம் சாங் , மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், White and white என கேப்ஷன் கொடுத்து வெள்ளை சட்டையில் மிக அழகான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.