அம்மாடி இது போதுமே..... உட்கார்ந்தபடியே ஆண்ட்ரியா கொடுத்த அந்த போஸ்!

 
andrea

திரைப்பட பின்னணி பாடகி ஆக பணியாற்றி அதன் பிறகு திரைப்படங்களில் நடிகையாக நடித்து தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் .

andrea

அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ஆண்ட்ரியாவின் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 ,  வடசென்னை, மாஸ்டர் ,அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

andrea

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் படுக்கையில் அமர்ந்தபடி கிளாமரான போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.  இந்த அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

Tags

From Around the web