×

என் புருஷன் ஒரு நடிகர்... ரகசியத்தை முதன்முறையாக பகிர்ந்த அனிதா சம்பத்!

முதன்முறையாக கணவரின் ரகசியத்தை கூறிய அனிதா சம்பத்

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் ஹீரோயின் ரேஞ்சிற்கு ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர். விஜய்யின் சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவும் நடித்துள்ளார்.

தான் வேலை பார்த்துவந்த தொலைக்காட்சியிலேயே கிராபிக் டிசைனர் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் அவர்களின் ரசிகர்கள் கூட்டம் இன்னும் கூடிக்கொண்டே தான் போகிறது.

இந்நிலையில் தன்னுடைய கணவர் ஒரு நடிகர் என்று இதுவரை வெளியில் சொல்லாமல் ரகசியத்தை காத்துவந்த கணவரின் திறமையை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அவருடைய கணவர் பிரபா நிறைய சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம். இதுகுறித்து அனிதா புகைப்படத்துடன் பதிவிட்டு கூறியுள்ளதை நீங்களே படியுங்கள்...

View this post on Instagram

Surprisingly got this pic! Sharing one childhood info about praba.. . Praba is a child artist..நிறைய பேருக்கு தெரியாது..சொல்ல போனா எனக்கே தெரியாது..கல்யாணம் வரைக்கும் சொல்லாம..surprise ah கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தையா நடிச்ச சீரியல் சீன்லாம் download பண்ணி வச்சி காட்டினாங்க.. . திரைப்படத்துல நடிக்கனும்ங்கிறது சின்ன வயசுல இருந்து பிரபா ஓட கனவு..என் மாமனார்க்கும் பிரபாவ சின்ன,பெரிய திரைல பாக்கணும்னு ரொம்ப ஆச..கடைசி வரைக்கும் அதை பாக்காமயே போய்ட்டாங்க.. . Actingக்கான திறமைய வளத்துக்க முறையா நடிப்புலாம் கத்துங்குட்டாங்க பிரபா..(still a nadigar sanga urupinar too) . Child artist ah ரொம்ப சின்ன சின்ன வாய்ப்பு மட்டும் தான் பிரபாவுக்கு கிடச்சுது..அவன் திறமைக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்ல.. . காரணம்-1 அந்த காலத்துல recommendation இருக்கிற குழந்தைகளுக்கு தான் முதல் வாய்ப்பு.. . காரணம்-2 பிரபா ஓட திராவிட நிறம் இன்னொரு தடை..நம்ம 90s kids டைம்ல லாம்..advertisements, serialனாலே கலர்க்கு தான் முக்கியத்துவம் அதிகமா இருந்துச்சு... . இத கடந்து வந்து காலம் மாறுறதுக்குள்ள பிரபா வளந்துட்டான்.. அந்த கனவு மறஞ்சி..குடும்ப பொறுப்பு..மாத சம்பள வேலைனு வாழ்க்கை அப்படியே ஓடி போச்சு.. . இதெல்லாமே திருமணத்துக்கு பிறகு பிரபா share பண்ணது தான்.. . graphic designer ah இருந்தாலும்..பிரபாக்கு அவ்ளோ ஆழமான சினிமா knowledge..!! . கும்கி,காஞ்சனா2,வாகை சூடவா,வேட்டைக்காரன் மாதிரி நிறைய திரைப்படங்களுக்கு graphics பண்ணி இருக்காங்க..ஆனா அதலாம் அவங்க job!! அதை தாண்டி இப்ப செய்யணும்னு ஆசைப்படுற விஷயங்கள சீக்கிரமே செய்ய வாழ்த்துகள்!!🥰 . காப்பான் படம் திரையில பாக்கும் போதும் பிரபா வீட்ல இதான் சொன்னாங்க..பிரபா அப்பா இருந்து இருந்தா என் பையன தான் பெரிய நடிகர்களோட வெள்ளித்திரையில பாக்க முடியல..என் மருமகளையாவது பாக்குறனேனு சந்தோஷப்பட்டு இருப்பாருனு..!!😒 @itsme_pg

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

From around the web

Trending Videos

Tamilnadu News