திரைப்பட விழாவில் அல்டிமேட் கவர்ச்சியில் அஞ்சலி... எல்லாரோட கண்ணும் உன் மேலதான்!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் வசப்பட்டார். ஆனால், சீக்கிரமே அது பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களாக நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அஞ்சலி முன்னழகு மற்றும் தொப்புள் தெரியும்படி கவர்ச்சியாக ஜாக்கெட் மற்றும் சேலை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கிறங்கடித்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.