Categories: Cinema News latest news

மாராப்பு போடல தொப்புள் மறைக்கல… தரசராவுக்கு கவர்ச்சி அள்ளிக்கொடுத்த அஞ்சலி!

நடிகை அஞ்சலியின் விஜயதசமி கொண்டாட்டம்!

நடிகை அஞ்சலி 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக பிலிம்பேர் விருது பெற்றார். அதன் பின்னர் 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

anjali

சிம்பிள் லுக் படங்களின் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகையாக தமிழ் சினிமா இயக்குனர்களால் பார்க்கப்பட்டார். தொடர்ந்து தமிழ்,தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜயதசமி பூஜையை முன்னிட்டு ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் மாராப்பு கூட சரியாக போடாமல் முன்னழை ஹாட்டாக காட்டி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். புடவை கட்டுனீங்களே அதை கொஞ்சம் ட்ரடிஷனலா காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும்ல…..?

பிரஜன்
Published by
பிரஜன்