Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹீரோயினா நடிங்க… அஞ்சனாவின் அழகை கண்டு நச்சரிக்கும் ரசிகர்கள்!

அஞ்சனா வெளியிட்ட அழகிய போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

34f05df16414e65300c71940cb485970

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 

இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

அதையடுத்து உடல் எடை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிய அஞ்சனா ஒன் ப்ளீட் சேலை உடுத்தி ஹீரோயின் ரேஞ்சிற்கு போஸ் கொடுத்துள்ளார். அவரை கோலிவுட் நாயகியாக்க அத்தனை பேரும் கூறி கமெண்ட் செய்துள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top