×

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை அப்சரா ராணி… திரில்லர் டிரைலர் பார்த்து ரசிகர்கள் செய்த செயல்!

ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள த்ரில்லர் என்ற படத்தில் நடித்துள்ள அப்சரா ராணி என்ற நடிகையின் பெயரில் 50 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன

 

ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள த்ரில்லர் என்ற படத்தில் நடித்துள்ள அப்சரா ராணி என்ற நடிகையின் பெயரில் 50 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இயக்குனர் ராம்கோபால் வர்மா எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். அவர் இயக்கும் படங்களும் அதற்கு விதிவிலக்கில்லை. தற்போது அவர் திரில்லர் என்ற படத்தை இயக்கி தனது சொந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறார். அதன் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. அந்த டிலைரில் நடிகை அப்சரா ராணி உச்சகட்ட கவர்ச்சியிலும், அரை நிர்வாணமாகவும் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Apsara Rani became darling of Media for her acting ability or ...

இதனால் பல லட்சம் பேரால் அந்த டிரைலர் பார்க்கப்பட்டு வரும் நிலையில் நடிகை அப்சரா ராணி பேரில் கடந்த நான்கே நாட்களில் 50 க்கும் மேற்பட்ட போலி சமூகவலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News