×

மகளின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை அசின் - சூப்பர் கியூட் ஸ்டில்ஸ்!

அசின் மகள் ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

 

10 வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, இந்தி என திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்த தம்பதிக்கு ஆரின் என்ற 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.  மகளின் புகைப்படங்களை அசின் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மகளின் மூன்றாவது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடிய வீடியோ மற்றும் கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதோ அசின் மகளின் அழகான புகைப்படங்கள்...

From around the web

Trending Videos

Tamilnadu News