">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பீச் பக்கம் போயி காத்தோட்டமா ஜாலி பண்ணும் ஆத்மிகா!
ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
�
மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களை தன் ரசிகர்களாக வளைத்தவர் நடிகை ஆத்மிகா.
அந்த படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார்.
இதனால் பருமனாக இருந்த தனது உடலை ஒல்லியாக மெருகேற்றி ஸ்லிம் பிட் அழகியாக மாறினார். இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் தற்போது ஜிம் உடையணிந்து பீச் பக்கம் சென்று ஜாலியாக காத்து வாங்கும் சில புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.