பாத்துமா பாவாட காத்துல பறந்துட போகுது! - ஹாட் போஸில் திணறடித்த நடிகை...
Sat, 20 Mar 2021

தமிழில் ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. அழகான கண்கள் , மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார். அதன்பின் நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் குட்டையான பாவாடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.