எக்குத் தப்பா சேலை கட்டி எல்லாத்தையும் காட்டிய நடிகை.... அதிரும் இணையதளம்...
Fri, 12 Feb 2021

தமிழில் உதயன், விழி மூடி யோசித்தால், சிம்பா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் பல திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பானு ஸ்ரீ மெஹ்ரா.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், எக்குத்தப்பாக சேலை கட்டி கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.