×

கோணவாச்சி அழகா தான் இருக்கா... ஜிவி பிரகாஷ் தங்கையின் சூப்பர் கியூட் பிக்
 

ஸ்லீவ்லெஸ் புடவையில் செம கியூட் போஸ் கொடுத்த நடிகை பவானி ஸ்ரீ!
 
 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ துணைக்கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே மெல்ல மெல்ல பரீட்சியமாகி வருகிறார்.

இவர் பெ.விருமாண்டி இயக்கத்தில் வெளியான 'க/பெ. ரணசிங்கம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்ததை அடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் அழகழகான போட்டோ ஷூட் நடத்தி தினம் தினம் இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வரும் பவானி ஸ்ரீ தற்போது பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் லைட்டா திரும்பியபடி செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு " கோணவாச்சி அழகா தான் இருக்கா" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News