எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!...

 
எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!...
ஹிந்தி பேசும் வடமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் இன்னொரு அழகிய இளம் நடிகைதான் பவ்யா ட்ரிக்கா. டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கதிர் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!... சார்பேட்டா பரம்பரை புகழ் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் 2022ம் வருஷம் வெளியானது. அதனின் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 13 என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் கவுதம் மேனனும் நடித்தார் ஆனால், சில காரணங்களால் இதுவரை இப்படம் வெளியாகவில்லை. அதேநேரம், விஜய் டிவி ஆங்கர் ரியோ ராஜுக்கு ஜோடியா பவ்யா நடித்து வெளியான ‘ஜோ’ திரைப்படம் பவ்யாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தி இருக்கிறது. எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!... பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப் ரீல்ஸ் வீடியோக்களில் பவ்யாவின் வீடியோவை அதிகம் இடம் பெற்றது. பள்ளியில் படிக்கும்போது சக மாணவன் ஒருவன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க ரியோ அவரை காப்பாற்றுவார். ஆனால், அவரின் முகம் சரியாக தெரியாது. எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!... எனவே, மனதுக்குள் அவரையே காதலிப்பார். ஆனால், அப்பாவின் வற்புறுத்தலால் தன்னை காப்பாற்றியது ரியோதான் என்பது தெரியாமலேயே அவரை திருமணம் செய்து கொள்வார். அவருடன் நெருக்கமால் இருப்பார். படத்தின் இறுதியில்தான் அவருக்கு உண்மை தெரிய வரும். எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!... அந்த கதாபாத்திரத்தில் பவ்யா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பவ்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது, க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அழகான இடுப்பை காண்பித்து பவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்திருக்கிறது. எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!...

From Around the web