×

செம Structure!. 43 வயசுன்னா நம்ப மாட்டாங்க!.. Hot போஸில் தெறிக்கவிட்ட பூமிகா...

 
bhumika

சசி இயக்கிய ‘ரோஜா கூட்டம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த ஒரு கட்டத்தில் காணாமல் போனார். திடீரென சூர்யாவுன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்தார்.

bhumika

திருமணத்திற்கு பின் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்தார். சமந்தா நடிப்பில் வெளியான ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் பூமிகா நடித்து முடித்துள்ளார். 

இவருக்கு 43 வயது ஆகிறது. ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

bhumika

From around the web

Trending Videos

Tamilnadu News