×

படு கவர்ச்சி போஸ் கொடுத்த பில்லா நடிகை!

தல அஜித்தின் திரையுலக பயணத்தில் அவரது ரசிகர்களால் மறக்க முடித்த படங்களில் ஒன்று பில்லா.
 

அதனை போலவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எளிதழாவில் மறந்து விட மாட்டார்கள்.

ஆம் பில்லா 2 திரைப்படம் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை புருனா அப்துல்லா என்பவர் நடித்திருந்தார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Lucky are the ones in Goa right now! . . #notme 😂

A post shared by Bruna Abdullah (@brunaabdullah) on

From around the web

Trending Videos

Tamilnadu News