Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

RRR படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா – உறுதியான தகவல்!

பாகுபலி திரைப்படத்திற்கு பின் அப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்,  நடிகர் அஜய் தேவ்கன்,   நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

a47cd4cda28ba6b314dd18ef9d8d8f18

இதற்கிடையில் திடீரென அடுத்தடுத்து பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில்  தற்போது நடிகை ஸ்ரேயா சரண்  இந்த படத்தின் ஃபிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கனுடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top